வியாழன், 10 மார்ச், 2022

Pebbles

1. அம்மாவின் உயிரை பொசுக்கும் குழந்தையின் உடற் சூடு, #பிள்ளைக்கு காய்ச்சல். 

2.     பார்க்க அழகாக இருக்கும், ஆனால், இயற்கையின் இயல்பில் இருந்து மாறான எல்லாமே சுதந்திரத்தை பறிக்கும் சிறை தான். 

லவ் பேர்ட்ஸ் கூண்டும், மீன் தொட்டி மட்டுமல்ல..... 

போன்சாய் தொட்டியும், குழந்தைக்கு   playschool  , மனிதனுக்கு   apartment  

பார்க்க அழகாக தான் இருக்கும், வாழ்க்கைக்கு அல்ல. 



குன்றத்தூரில் சிரிக்கும் முருகா🙏

 குன்றத்தூரில் சிரிக்கும் முருகா உன் கோயில் நோக்கி ஈர்க்கும் முருகா மலையில் நின்று ஆட்சி புரியும் உன் காட்சி காணவே கண் கோடி வேண்டுமே. Kundra...