வெள்ளி, 23 பிப்ரவரி, 2024

பாட்டி வைத்தியம் - A must try magical recipe for your menstural cramps.

இது எனது கணவரின் பாட்டி, எனக்கு திருமணமான புதிதில் செய்து கொடுத்த மருந்து. 

சாப்பிட்ட உடனே வலி பறந்துவிடும், ஒரு கதகதப்பாக  இருக்கும். 


சுக்கு  - 1 துண்டு 
கருப்பட்டி - அரை வட்டு 

சுக்கை தட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். சுக்கு கருப்பட்டி இரண்டையும் Mixie ல் ஒன்றாக பொடித்து கொள்ளலாம். 

சுக்கு கருப்பட்டி இரண்டையும் ஒன்றாக பிசைந்து உருண்டை வடிவில் உருட்டி தருவார் பாட்டி. 

செய்து பாருங்களேன் !!! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please share your views here

குன்றத்தூரில் சிரிக்கும் முருகா🙏

 குன்றத்தூரில் சிரிக்கும் முருகா உன் கோயில் நோக்கி ஈர்க்கும் முருகா மலையில் நின்று ஆட்சி புரியும் உன் காட்சி காணவே கண் கோடி வேண்டுமே. Kundra...