Kamalahassan dialogue from a famous film பழமொழி சொன்னா அனுபவிக்கணும், ஆராய கூடாது...
நான் ஆராய்ந்து அனுபவித்த பழமொழி
" கெடுவான் கேடு நினைப்பான்"
Vinasakaale vibhareedha budhi , கெட்ட எண்ணம் கேடு கால புத்தி என்று விதவிதமாக எப்படி சொன்னாலும், சுய பரிசோதனைக்கும் ஒழுக்கத்துக்கும் உதவும் வேத வாக்கியமாகவே இதை பார்க்கலாம்.
பயத்தை உண்டுபண்ணியாவது , "யாருக்கும் தீங்கிழைத்துவிடாதே, மனத்தாலும் எண்ணிடாதே" என்று சொல்லும் விதம்... Wow😍
உங்களை கவர்ந்த பழமொழிகளை commentsல் பகிரவும். நன்றி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please share your views here