----------------
இங்கு பலரும் தனக்கு வலிக்குதுனு மட்டும்
அழல---
"உனக்கு வலிக்குதா"னு கேக்க தன்கூட யாரும் இல்லயேனுதான் அழறாங்க .
இங்கு பலரும் தனக்கு வலிக்குதுனு மட்டும்
அழல---
"உனக்கு வலிக்குதா"னு கேக்க தன்கூட யாரும் இல்லயேனுதான் அழறாங்க .
காரணம் அன்பின் பற்றாக்குறை ... தண்ணீர் போல அள்ளிவிடுங்களேன் அன்பை , கண்ணீர் துடைத்து நம்மை சுற்றிலும் பாச மலர்கள் மலரட்டுமே....
Spread love & smile❤😃
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please share your views here